TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, August 22, 2019

மாபெரும் இரத்ததான முகாம் அறிவிப்பு (15/08/2018) : கிளை 2


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15/08/2018 புதன்கிழமை சுதந்திரதினத்தன்று அடியக்கமங்கலம் கிளை 2 மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும்  மாபெரும் இரத்ததான முகாம் நடைப்பெற இருக்கிறது.

சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
நிர்வாகம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்