11/8/18
சனிக்கிழமை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக
இரத்ததான சேவை மற்றும் ஆம்புலன்ஸ் சேவை ஸ்டிக்கர்கள் கீழ்க்கண்ட இடங்களில்
ஒட்டப்பட்டது.
மருந்தகங்கள்
ஏடிஎம் மையங்கள்
தேனீரகங்கள்
அங்காடி
தபால் நிலையம்
மல்டி ஸ்டோர்கள்
என்று முக்கிய இடங்களில் 40 ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.