FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, August 24, 2019

ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது (22-08-2018) : கிளை- 1

Saturday, August 24, 2019
11:15 AM

ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக


 ராஜாத் தெரு சன் கோல்டு திடலில்


 ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை 22-08-2018 காலை 7 மணிக்கு நடைப்பெற்றது. இதில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது (22-08-2018) : கிளை- 1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top