TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, August 27, 2019

நிலவேம்பு கசாயம் விநியோகம் ( 26/10/2018) : கிளை- 1 & 2 சார்பாக


 நிலவேம்பு கசாயம் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 26/10/2018 அன்று

அடியக்கமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இரயிலடி மேட்டுத் தெருவில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.


இதில் சுமார் 600 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்