வாழ்க்கை&சேங்கனூர் கிளைக்கு
ஜஸாக்கல்லாஹ் ஹைர்
இஸ்லாமிய பெண்கள் இஜ்திமா போஸ்டர் விளம்பரங்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் வாழ்க்கை&சேங்கனூர் கிளை சார்பாக எதிர்வரும் நவம்பர் 04 அன்று அடியக்கமங்கலத்தில் நடைபெறவிற்க்கும் மாபெரும் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமா போஸ்டர்கள் 01-11-2018 அன்று ஒட்டப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....