FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, September 15, 2019

பெண்கள் பயான் இரயிலடித்தெரு சர்ஜானா இல்லத்தில் நடைப்பெற்றது (02/12/2018) : கிளை- 2

Sunday, September 15, 2019
10:48 AM

 பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02/12/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு சர்ஜானா இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஆலிமா ஜாஸ்மீன் அவர்கள் *தொழுகையை தோழமையாக்குவோம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் இரயிலடித்தெரு சர்ஜானா இல்லத்தில் நடைப்பெற்றது (02/12/2018) : கிளை- 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top