TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, September 15, 2019

உணர்வு இதழ் வழங்குதல் (1/12/18) (கஜா புயல் தகவல் அடங்கிய இதழ்) : கிளை- 1 சார்பாக


1/12/18

*உணர்வு இதழ் வழங்குதல்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக உணர்வு வார இதழ் (கஜா புயல் தகவல் அடங்கிய இதழ்) இரண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

குறிப்பு: கஜா புயலில் இஸ்மாயியர்களுடைய  சேவைகளை ஊக்குவித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்'


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்