728x90 AdSpace

Tuesday, September 10, 2019

நவம்பர் 10 கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் ? மெகா போன் பிரச்சாரம்(08-11-2018) : கிளை- 1


நவம்பர் 10 கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் ?

மெகா போன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மகத்தானா கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 08-11-2018 இரண்டு இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் எதிர்வரும் நவம்பர் 10 அன்று கூத்தாநள்ளூரில் காவி பயங்கரவாதத்தை எதிர்த்து நடைப்பெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி மக்களுக்கு அழைப்புகொடுக்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நவம்பர் 10 கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் ? மெகா போன் பிரச்சாரம்(08-11-2018) : கிளை- 1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top