FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, September 10, 2019

அல்லாஹ்வின் அருட்கொடைகள் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் ( 08/11/2018) : கிளை- 2

Tuesday, September 10, 2019
2:16 PM

 மெகா ஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08/11/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

பட்டக்கால்தெரு மற்றும் நடுத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் சலீம் அவர்கள் *அல்லாஹ்வின் அருட்கொடைகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மேலும்,வருகின்ற சனிக்கிழமை கூத்தாநல்லூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அல்லாஹ்வின் அருட்கொடைகள் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் ( 08/11/2018) : கிளை- 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top