FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, September 14, 2019

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (14/11/2018 ) : கிளை- 2 சார்பாக

Saturday, September 14, 2019
9:48 PM

 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/11/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் கிளைத்தலைவர் ஃபைசல் அவர்கள் *பொறுமைக்கு பரிசு சுவனமே!* என்ற தலைப்பில் 10 நிமிடம் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (14/11/2018 ) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top