கஜா புயல் மீட்பு பணிகள்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18/11/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு
#குடிநீர்_கேன்கள்_விநியோகம்
#கொசுவர்த்தி_விநியோகம்
#மெழுகுவர்த்தி_விநியோகம்
கிளை 1 பகுதி மற்றும் கிளை 2 பகுதி என இரண்டு பிரிவாக சென்று
செட்டி தெரு
ஆசாத்ரோடு
சிவன் கோயில் தெரு
மணற்கேனித் தெரு
நாகை மெயின் ரோடு
சித்தாநல்லூர்
நெடுங்குடி
இரயிலடித்தெரு
புதுமணைத்தெரு
நடுத்தெரு
ஆகிய இடங்களுக்கு சென்று வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..