FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, September 1, 2019

வெளியூர் கிளைகளுக்கு பெண்கள் இஜ்திமா நோட்டீஸ் & போஸ்டர் கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது ( 29/10/2018) :கிளை- 1 & 2 சார்பாக

Sunday, September 1, 2019
3:20 PM

 பெண்கள் இஜ்திமாக்கான அழைப்பு பணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29/10/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக

திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ் வருகின்ற நவம்பர் 4 நடைப்பெற இருக்கும் மாபெரும் பெண்கள் இஜ்திமா நோட்டீஸ் & போஸ்டர் நாகப்பட்டிணம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டத்தில் உள்ள கிளைகளுக்கு கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வெளியூர் கிளைகளுக்கு பெண்கள் இஜ்திமா நோட்டீஸ் & போஸ்டர் கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது ( 29/10/2018) :கிளை- 1 & 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top