இஸ்லாமிய பெண்கள் இஜ்திமா போஸ்டர் விளம்பரங்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக எதிர்வரும் நவம்பர் 04 அன்று அடியக்கமங்கலத்தில் நடைபெறவிற்க்கும் மாபெரும் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமாக்கான புதிய விளம்பர போஸ்டர்கள் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் 30-10-2018 இன்று ஒட்டப்பட்டுவருகிறது...
அல்ஹம்துலில்லாஹ்....