அல்லாஹு அக்பர்
அல்ஹம்துலில்லாஹ்
அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற பெண்கள் இஜ்திமாவை சிறப்பாக நடத்தி தந்த அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் ,
இந்த இஜ்திமாவிற்கு பொருளாதார உதவிகள் செய்த அனைத்து வெளிநாட்டு நண்பர்களுக்கும், உள்நாட்டு நண்பர்களுக்கும்,
இந்த இஜ்திமாவில் பல குழுவாக பிரிந்து தாவா செய்த அனைத்து சகோதரிகளுக்கும்,
இஜ்திமாவில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் வேறுபாடு பார்க்காமல் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து இஜ்திமாவை மனநிறைவாக நடைப்பெற செய்த அனைவருக்கும்
*அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக ஜஸாக்கல்லாஹ் ஹைர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளைகள்
திருவாரூர் வடக்கு மாவட்டம்