ஜஸாக்கல்லாஹ் ஹைர்
எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும்,
பொருளாதரா உதவியளித்த உள்நாடு & வெளிநாடு சகோதர்களுக்கும்,
இம்மாநாடு சிறப்பாக நடைப்பெற பிராத்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏராளமான நன்மைகளை வழங்க நிர்வாகத்தின் சார்பாக துஆ செய்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-TNTJ
அடியக்கமங்கலம் கிளைகள்,
திருவாரூர் வடக்கு மாவட்டம்.