FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, November 27, 2019

மருத்துவ உதவிக்காக ( 02-08-2019) ஜூம்ஆ வசூல் குறித்த அறிவிப்பு : TNTJ கிளைகள்

Wednesday, November 27, 2019
11:42 AM

 ஜூம்ஆ வசூல் குறித்த அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் 27.07.2019 அன்று நடந்த வாகன *விபத்தில் சிக்கி படுகாயமடைந்த திருவாசல் சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம், முஹம்மது ஹசன்* அவர்களின் காலில் மிகவும் மோசமாக எழும்பு முறிவு ஏற்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை-கங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்காக பெரும் தொகை தேவைப்படுவதாலும், அவரின் குடும்ப பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டும் *இன்ஷா அல்லாஹ் வரும் 02-08-2019 அன்று வெள்ளிகிழமை அடியக்கமங்கலம் TNTJ இரண்டு பள்ளிகளின் ஜூம்மா வசூலின் தொகையை அந்த சகோதரரின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும்* என்பதை நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்...

மேலும், இந்த சகோதரரின் மருத்துவ உதவிக்காக பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கீழ்கண்ட எண்களை தொடர்புக்கொள்ளவும்...

கிளை 1 பொருளாளர் : 97902 40357

கிளை 2 பொருளாளர் : 88706 43374

*விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் அனைவரும் பிராத்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.*

இவண்,
TNTJ நிர்வாகம்,
அடியக்கமங்கலம் கிளைகள்,
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மருத்துவ உதவிக்காக ( 02-08-2019) ஜூம்ஆ வசூல் குறித்த அறிவிப்பு : TNTJ கிளைகள் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top