கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு செல்ல
வாகன ஏற்பாடு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
இன்ஷா அல்லாஹ் நாளை (02/07/2019) செவ்வாய்க்கிழமை கூத்தாநல்லூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு செல்ல அடியக்கமங்கலம் கிளை 2 (இரயிலடித்தெரு) சார்பாக
வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரயிலடித்தெரு மர்க்கஸிலிருந்து சரியாக மதியம் 3.00 மணிக்கு வாகனம் புறப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
கிளை நிர்வாகம்,
TNTJ அடியக்கமங்கலம் கிளை 2