FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, November 13, 2019

நோன்பு கஞ்சி விநியோகம் (07/05/2019) : கிளை- 2 சார்பாக

Wednesday, November 13, 2019
10:00 AM

 நோன்பு கஞ்சி விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/05/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இரயிலடித்தெரு மர்க்கஸ் வாளாகத்தில் நோன்பாளிகள் மற்றும் பிற மத மக்களுக்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நோன்பு கஞ்சி விநியோகம் (07/05/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top