FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, November 13, 2019

இஃப்தார் நிகழ்ச்சி ( 07/05/2019) : கிளை- 2 சார்பாக

Wednesday, November 13, 2019
10:07 AM

 இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/05/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இரயிலடித்தெரு மர்க்கஸில் இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


இதில், அதிகமான மக்கள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஃப்தார் நிகழ்ச்சி ( 07/05/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top