AYM கிளை 1 கோடைக்கால பயிற்சி முகாம் 2019
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக
22/04/2019 முதல் 30/04/2019 வரை ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மாணவ, மாணவியர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைப்பெற்றுவருகிறது
அல்ஹம்துலில்லாஹ்..