FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

மெகா ஃபோன் பிரச்சாரம் தொழுகையை தோழமையாக்குவோம் ....(14/03/2019) : கிளை- 2 சார்பாக

Saturday, November 9, 2019
11:14 AM

 மெகா ஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

வலத்தெரு மற்றும் மார்க்கெட்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில், மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் *தொழுகையை தோழமையாக்குவோம் & இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்* என்ற தலைப்புகளில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மெகா ஃபோன் பிரச்சாரம் தொழுகையை தோழமையாக்குவோம் ....(14/03/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top