FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

இஸ்லாமிய பெண்கள் தர்பியா (17-02-2019) : கிளை- 1 & 2 சார்பாக

Saturday, November 9, 2019
8:16 AM

 இஸ்லாமிய பெண்கள் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ராஜாத் தெரு கிளை 1 தவ்ஹீத் மர்கஸில் 17-02-2019 அன்று இஸ்லாமிய பெண்கள் தர்பியா நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில்,  இப்ராஹீம் உமரீ அவர்கள்
இஸ்லாம் கூறும் பெண்களின் ஒழுக்கம் என்ற தலைப்பிலும்

 இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள்  அமல்களை அதிகப்படுத்துவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ஏராளமான சகோதரிகள் கலந்துக்கொண்டனர்..

அல்ஹம்துல்லில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் தர்பியா (17-02-2019) : கிளை- 1 & 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top