728x90 AdSpace

FLASH NEWS

இணையத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ...

Saturday, November 9, 2019

நன்னாரி சர்பத் விநியோகம் (19/03/2019) : கிளை- 1 சார்பாக


 நன்னாரி சர்பத் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

செட்டித்தெரு பேருந்து நிருத்தம் அருகில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்களின் தாகத்தை தனிக்கும் வகையில் நன்னாரி சர்பத் விநியோகிக்கப்பட்டது.

இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

*பிறர் நலம் நாடுதலே இஸ்லாம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நன்னாரி சர்பத் விநியோகம் (19/03/2019) : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top