FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

வாராந்திர பெண்கள் பயான் (16/02/2019) தீமைகளை தவிர்ப்போம் என்ற தலைப்பில்..: கிளை- 2 சார்பாக

Saturday, November 9, 2019
8:05 AM

 வாராந்திர பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/02/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

நெடுங்குடி, கருப்பூர் ரோடு சகோதரர் ஜாஹீர் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில்,சகோதரி H.ஜெஹபர் நாச்சியா அவர்கள் *தீமைகளை தவிர்ப்போம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பயானின் இறுதியில் மார்க்கம் சம்பந்தமான கேள்விக்கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வாராந்திர பெண்கள் பயான் (16/02/2019) தீமைகளை தவிர்ப்போம் என்ற தலைப்பில்..: கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top