FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

மெகா ஃபோன் பிரச்சாரம்,(12/03/2019) மறக்க முடியா மரணம் & தொழுகையை தோழமையாக்குவோம் என்ற தலைப்புகளில்.. : கிளை- 1 சார்பாக

Saturday, November 9, 2019
8:00 AM

மெகா ஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

ராஜத்தெரு & ஆசாத் தெருவிலும் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் *மறக்க முடியா மரணம் & தொழுகையை தோழமையாக்குவோம்
என்ற தலைப்புகளில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மெகா ஃபோன் பிரச்சாரம்,(12/03/2019) மறக்க முடியா மரணம் & தொழுகையை தோழமையாக்குவோம் என்ற தலைப்புகளில்.. : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top