FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

தெருமுனைப் பிரச்சாரம் காதலர் (கழிசடை) தினத்தை கண்டித்து (11/02/2019) : கிளை- 2 சார்பாக

Saturday, November 9, 2019
7:55 AM

 தெருமுனைப் பிரச்சாரம்

காதலர் (கழிசடை) தினத்தை கண்டித்து:

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11/02/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

நடுத்தெருவில் காதலர் தினத்தை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில், மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்கள் *சமூக தீமைகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் காதலர் (கழிசடை) தினத்தை கண்டித்து (11/02/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top