FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, November 28, 2019

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - 2019 - ஈதுல் அல்ஹா (12-08-2019) : கிளை- 1 சார்பாக

Thursday, November 28, 2019
3:31 PM


 ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - 2019


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக


 ராஜாத் தெரு மர்கஸ் அருகிலுள்ள *சன்கோல்டு திடலில் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை* 12-08-2019 அன்று காலை மிக சரியாக 7 மணிக்கு நடைப்பெற்றது.


*இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டனர்.*


அல்ஹம்துலில்லாஹ்...




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - 2019 - ஈதுல் அல்ஹா (12-08-2019) : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top