TNTJ Aym கிளை 1 நோன்பு கஞ்சி & சஹர் சாப்பாடு மற்றும் இஃதார் முறை அறிவிப்பு !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
அடியக்கமங்கலம் கிளை 1 ராஜாத்தெரு TNTJ தவ்ஹீத் மர்க்கஸில் இந்த வருடம் 2019 ரமலான்
நோன்பு கஞ்சி முறை
ரூபாய் - 4000 (ஒரு நாள்)
ஒற்றப்படை சஹர் சாப்பாடு முறை
ரூபாய் - 15,000 (ஒரு நாள்)
இஃதார் முறை ரூபாய் - 500 (ஒரு நாள்)
இரவுத் தொழுகைக்குப் பிறகு டீ, பச்சனம் ரூபாய் - 500
என தீர்மானிக்கப்பட்டது.
தொடர்புக்கு:
தலைவர் - 99940 44760
துணைசெயலாளர் - 99433 21042
பொருளாளர் - 97902 40357
இப்படிக்கு,
கிளை நிர்வாகம்,
TNTJ அடியக்கமங்கலம் கிளை 1