நபிவழி பெருநாள் திடல் தொழுகை - 2019
ஈதுல் ஃபித்ர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05/06/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இரயிலடித்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நபிவழி அடிப்படையில் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது.
இதில் சகோதரர் பல்லாவரம் மைதீன் அவர்கள் *கடந்து சென்ற ரமலான்* என்ற தலைப்பில் பெருநாள் உரையாற்றினார்.
இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்