FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, November 26, 2019

தெருமுனைக் கூட்டம் போஸ்டர் (24/07/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக

Tuesday, November 26, 2019
11:40 AM

 தெருமுனைக் கூட்டம் போஸ்டர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/07/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக நடைப்பெற இருக்கும்

மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் & இக்ரா தவ்ஹீத் நூலகம் பரிசளிப்பு நிகழ்ச்சி போஸ்டர் ஊர் முழுவதும் முக்கியமான 80 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைக் கூட்டம் போஸ்டர் (24/07/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top