கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர்
#JusticeForTabrez
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/06/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
தப்ரேஸ் அன்சாரி படுகொலையைக் கண்டித்து இன்ஷா அல்லாஹ் கூத்தாநல்லூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 5 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்