FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 1, 2020

பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி (15-09-2019) அன்று நடைப்பெற்றது : கிளை- 1 சார்பாக

Wednesday, January 1, 2020
11:06 AM


பெண்கள் பயான் &  வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

15-09-2019 அன்று மாலை 4 மணிக்கு மாமரத்தடி முகப்பு நைனார் இல்லத்தில் *இஸ்லாமிய பெண்கள் பயான்* நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆலிமா பாத்திமுத்து அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும், அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடத்தப்படும் #AYM_பெண்கள்_தாவா_குழு என்ற வாட்ஸப் குழுமத்தில் நடைப்பெற்றுவரும் கேள்வி பதில் போட்டிக்கான *ஆகஸ்ட் மாத பரிசுகள் வெற்றி பெற்ற மூன்று சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது*.

அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி (15-09-2019) அன்று நடைப்பெற்றது : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top