TNTJ அடியக்கமங்கலம்
(21/09/2019)அன்று நடைபெறவுள்ள மாநில பொதுக்குழுவிற்கு
கிளை- 1 & கிளை- 2 நிர்வாகிகள் 21வது TNTJ மாநில பொதுக்குழுவிற்க்காக ஈரோட்டை நோக்கி பயணம்...
அல்ஹம்துலில்லாஹ்....
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
திருக்குர்ஆன் 3:8