புதுச்சேரி அரசுக்கு நன்றி அறிவிப்புபோஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
13/02/2020 அன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி அறிவிப்பு போஸ்டர் 5 இடங்களில் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..