உணர்வு வார இதழ் வினியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1சார்பாக
ஜனவரி 25 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெற்ற
பேரணியின் *சிறப்பு உணர்வு இதழ் 50 இலவசமாக* 02-02-2020 விநியோகம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...