#கிளை_செயல்வீரர்கள்_கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 14/03/2020 அன்று இஷாத்தொழுகைக்குப் பிறகு
இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில்
எதிர்வரும் மார்ச் 18 குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறகோரி திருவாரூரில் நடைப்பெற இருக்கும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் கிளைத் தலைவர் முஹம்மது ஹக் தலைமையில் நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்