ஜஸாக்கல்லாஹ்_ஹைரா..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே..
CAA NRC NPR போன்ற கடும் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருவாரூரில் நடைப்பெற்ற
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணிக்கு
வருகை தந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், பிற இயக்க தோழர்களுக்கும்
இதற்காகா உழைத்த உறுப்பினர்கள் மற்றும் கிளை சகோதரிகள் அனைவருக்கும்
#TNTJ_அடியக்கமங்கலம்_கிளை_2 சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
கிளை நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2