FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, April 29, 2020

தமிழகத்தில் ரமலான் மாதம் பற்றிய அறிவிப்பு:2020

Wednesday, April 29, 2020
3:01 PM
 தமிழகத்தில் ரமலான் மாதம் பற்றிய அறிவிப்பு

பிறை தேட வேண்டிய நாளான  23/04/2020 வியாழக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 24/04/2020 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப் படுத்திக் கொள்கிறோம்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தமிழகத்தில் ரமலான் மாதம் பற்றிய அறிவிப்பு:2020 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top