சஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு
இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ரயிலடித்தெரு தவ்ஹித் மர்க்கஸில் சஹர் பாங்கு சொல்லப்ப்படும்.
*உதாரணத்திற்கு:*
பஜ்ர் பாங்கு 4.45 மணி என்றால் அரைமணி நேரம் முன்பாக 4:15 மணிக்கு சஹர் பாங்கு சொல்லப்படும்.
இவன்,
நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
*அடியக்கமங்கலம் கிளைகள்,*
திருவாரூர் வடக்கு மாவட்டம்
"நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விட வேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும், தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும் தான் பிலால் பாங்கு சொல்கின்றாரே தவிர சுப்ஹ் நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 621