அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக144 தடை உத்தரவால் வேலைகளுக்கு செல்லாமல் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட
மேல் ஒதியத்தூர் என்ற கிராமத்தின் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என்று வந்த தகவலின் அடிப்படையில் *ரூ.16000 மதிப்புள்ள* கீழ்கண்ட பொருட்கள் 30-04-2020 அன்று விநியோகம் செய்யப்பட்டது.
ஒரு பையின் அடக்கம் ரூ.1000 * 16 குடும்பங்கள் #மொத்தம்_16,000
மளிகை பொருட்கள்:
அரிசி - 10 கிலோ
சீனி - 1 கிலோ
ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1 கிலோ
டீ தூள் - 100
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் தூள்- 50
காஞ்ச மிளகாய் - 1/4கிலோ
சேமியா - 1 பாக்கெட்
கடலை மாவு - 1/2 கிலோ
பிஸ்கெட் - 2 பாக்கெட்
காபி தூள் - 1 பாகெட்
அல்ஹம்துலில்லாஹ்.