புதுப்புத்தூர் கிராமத்தில் 40 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் வினியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட *அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக*
144 தடை உத்தரவால் வேலைகளுக்கு செல்லாமல் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட
புதுப்புத்தூர் என்ற கிராமத்தின் ஏழை குடும்பங்களுக்கு #நிவாரண_பொருட்கள்_கிடைக்கவில்லை என்று வந்த தகவலின் அடிப்படையில் *ரூ.40,000 மதிப்புள்ள* கீழ்கண்ட பொருட்கள் 02-05-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது.
ஒரு பையின் அடக்கம் ரூ.1000 * 40 குடும்பங்கள்
*மொத்தம் ரூபாய் 40,000*
*மளிகை பொருட்கள்:*
அரிசி - 10 கிலோ
சீனி - 1 கிலோ
ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1 கிலோ
டீ தூள் - 100
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1 கிலோ
மல்லி தூள் - 50
மிளாகாய் தூள் - 50
மஞ்சள் தூள்- 50
அனில் சேமியா - 4 பாக்கெட்
கடலை மாவு - 1/2 கிலோ
பிஸ்கெட் - 4 பாக்கெட்
பால் பவுடர் - 250
மேகி - 2 பாக்கெட்
அல்ஹம்துலில்லாஹ்...
மேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் வினியோகம்
Thursday, April 30, 2020
|
6:02 PM | AYM கிளை(1&2) வாழ்வாதார உதவி |