FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 1, 2020

நோன்பு கஞ்சி அரிசி விநியோகம்

Friday, May 1, 2020
11:54 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 05/05/2020 மற்றும் 06/05/2020 ஆகிய தினங்களில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நோன்பு கஞ்சிக்கான 1575 கிலோ அரிசி இரயிலடித்தெரு சித்தாநல்லூர், நெடுங்குடி, புதுத்தெரு, புதுமணைத் தெரு, ஜலால்மஸ்தான் தெரு, பட்டக்கால்தெரு என சுமார் 200 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 05/05/2020 மற்றும் 06/05/2020 ஆகிய தினங்களில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நோன்பு கஞ்சிக்கான 1575 கிலோ அரிசி இரயிலடித்தெரு சித்தாநல்லூர், நெடுங்குடி, புதுத்தெரு, புதுமணைத் தெரு, ஜலால்மஸ்தான் தெரு, பட்டக்கால்தெரு என சுமார் 200 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நோன்பு கஞ்சி அரிசி விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top