FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 1, 2020

அரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.

Friday, May 1, 2020
5:45 PM


#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_பொதுமக்களுக்கு_வினியோகம்*

#முதற்கட்டமாக_125_கிலோ_அரிசி_வினியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட *நோன்பு கஞ்சிக்கான இலவச பச்சை அரிசி* சிவன்கோவில் தெருவில் வசிக்கும் சுமார் *30 குடும்பங்களுக்கு* முதற்கட்டமாக 1-5-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி. Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top