நன்றி ! நன்றி !! நன்றி!!!
*ஜஸாக்கல்லாஹ் ஹைர்*
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 29-02-2020 அடியக்கமங்கலம் செட்டித்தெருவில் நடைப்பெற்ற *தர்னா போராட்டத்தை* மக்களால் நிரப்பிய அல்ஹவிற்க்கே புகழனைத்தும்.
அல்ஹம்துலில்லாஹ்...
*குறுகிய சில மணி நேரங்களில்* முடிவுசெய்து களப்பணியில் குதித்து அல்லாஹ்வை மட்டும் நம்பியவர்களாய் தர்னா போரட்டத்தை ஆரம்பித்தோம்...
*படைத்த அல்லாஹ்வோ தன் அருள் மழையை பொழிந்து தர்னாவை சிறப்பாக நடைப்பெற செய்தான்...*
அல்லாஹ் அக்பர்...
மேலும், இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,
களப்பனியாற்றிய தொண்டர்களுக்கும்,
நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அந்த பகுதியின் வணிக வியாபார சகோதர்களுக்கும்,
ஆலோசனைகளை வழங்கிய மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய துஆ செய்கிறோம்.
இவண்,
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ*
*அடியக்கமங்கலம் கிளைகள்,*
திருவாரூர் வடக்கு மாவட்டம்