FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, August 29, 2020

ஆஷூரா முதல் நோன்பு கஞ்சி விநியோகம்

Saturday, August 29, 2020
6:09 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 29-08-2020 இன்று முதல் ஆஷூரா நோன்பை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆஷூரா முதல் நோன்பு கஞ்சி விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top