FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, September 26, 2020

மர்க்கஸ் பயான்

Saturday, September 26, 2020
1:09 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 26/09/2020 மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இறைநம்பிக்கையில் உறுதி என்ற தலைப்பில் சகோதரர் மெய்தீன் (MISC மாணவர்) உரையாற்றினார். அல்ஹம்துல்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மர்க்கஸ் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top