FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, November 13, 2020

ஏழு ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்

Friday, November 13, 2020
6:54 PM
12வது முறைய அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த 7 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.1250 மதிப்புள்ள பின்வரும் மளிகை பொருட்கள் 11-11-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது. ஒரு பை ரூ.1250 7 பையின் விலை ரூ.8,750 ஒரு பையின் பொருட்கள் 1)அரிசி - 10கிலோ 2)அனில் சேமியா - 3 பாக்கெட் 3)க.மிளகாய் - 1/4 கிலோ 4)பாம் ஆயில் - 1 லிட்டர் 5) மேகி - 3 பாக்கெட் 6)அப்பளம் - 1 பாகெட் 7)காபி தூள் 8)இஞ்சி - 100 கிராம் 9)ரவ்வா - 1/2 கிலோ 10)சீனி - 2 கிலோ 11)டீ தூள் - 250 கிராம் 12)டால்டா - 200 13)மைதா - 2 கிலோ 14)பூண்டு - 100 கிராம் 15)மல்லி - 1/2 கிலோ 16)புளி - 1/2 கிலோ 17)பொட்டு கடலை - 250 கிராம் 18)பவர் சோப் - 3 19)பசு நெய் - 100 மி 20) தேங்காய் என்னை - 100 மி 21)சோம்பு- 50 கிராம் 22)மிளகு - 50 கிராம் 23)சீரகம்- 50 கிராம் 24)மட்டன் மசாலா - 50 கிராம் 25)மஞ்சள் - 50 கிராம் 26)பாயச சேமியா - 1 பாகெட் 27)கல் உப்பு - 1 பாகெட் மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்... தலைவர்: 9944820422 செயலாளர்: 9944816551 பொருளாளர்: 9790240357 TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 திருவாரூர் வடக்கு மாவட்டம். ”ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 5352 www.Tntjaym.in
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஏழு ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top