FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 23, 2020

புத்தகம் அன்பளிப்பு

Monday, November 23, 2020
5:12 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 21-11-2020 அன்று நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் கலந்துக்கொண்ட இரத்த வங்கி ஊழியர்களுக்கு பின்வரும் தலைப்புகளில் புத்தகம் 6 செட் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 1)மாமனிதர் நபிகள் நாயகம் 2)கொள்கை விளக்கம் 3)இறைவனிடம் கையேந்துங்கள் 4)நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புத்தகம் அன்பளிப்பு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top