தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
17/11/2020 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் எதிர்வரும் 21-11-2020 அன்று நடைப்பெறும் இரத்தான முகாம் சம்பந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டு வேலைகள் பிரித்துக்கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
கிளை செயல்வீரர்கள் கூட்டம்
Tuesday, November 17, 2020
|
9:53 AM | AYM கிளை(1&2) இரத்த தானம் செயல் வீரர்கள் கூட்டம் |