FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, November 17, 2020

இஸ்லாமிய பெண்கள் பயான்

Tuesday, November 17, 2020
9:49 AM
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 15/11/2020 அன்று இலக்கை நோக்கி இளைஞனே வா ! என்ற தலைப்பில் பெண்கள் பயான் சிவன் கோவில் தெரு சாகுல் ஹமீது இல்லத்தில் நடைப்பெற்றது. இதில் ஆலிமா A.ஜாஸ்மீன் அவர்கள் உரையாற்றினார். மேலும் துஆ மனனம் போட்டி நடைப்பெற்றது. இதில் வித்ரு குனூத் & பாவமனிப்பு கோருவதில் தலையாய துஆவை சரியாக ஒப்பித்த இரண்டு சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top